சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இறுதிச்சுற்று போட்டியில் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இறுதிச்சுற்று ஆட்டம் நேற்று நடந்தது. இதில், நம்பர் 2 வீரர் கார்லோஸ் அல்காரஸ் மற்றும் நம்பர் 1 வீரர் ஜானிக் சின்னர் மோதினர். சின்னர் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் வென்று, ஆனால் அல்காரஸ் அடுத்த இரண்டு செட்களை 6-4 மற்றும் 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.