அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி

March 18, 2024

இன்றைய வர்த்தக நாளில் அதானி குழுமத்தின் நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதானி குழுமத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் இன்று சரிவை சந்தித்துள்ளன. இன்றைய காலை நேர வர்த்தகத்தில், அதானி எண்டர்பிரைசஸ் 4% அளவிலும், அதானி போர்ட்ஸ் 3% அளவிலும் சரிவை சந்தித்து இருந்தன. அதானி பவர், அதானி வில்மர் ஆகிய நிறுவனங்கள் 1% அளவில் வீழ்ச்சி அடைந்திருந்தன. அதானி டோட்டல் கேஸ், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி கிரீன் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் 2 முதல் 3% […]

இன்றைய வர்த்தக நாளில் அதானி குழுமத்தின் நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

அதானி குழுமத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்கள் இன்று சரிவை சந்தித்துள்ளன. இன்றைய காலை நேர வர்த்தகத்தில், அதானி எண்டர்பிரைசஸ் 4% அளவிலும், அதானி போர்ட்ஸ் 3% அளவிலும் சரிவை சந்தித்து இருந்தன. அதானி பவர், அதானி வில்மர் ஆகிய நிறுவனங்கள் 1% அளவில் வீழ்ச்சி அடைந்திருந்தன. அதானி டோட்டல் கேஸ், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி கிரீன் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் 2 முதல் 3% வரை வீழ்ச்சி அடைந்திருந்தன. அண்மையில், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக அதானி குழுமத்தின் மீது அமெரிக்க அரசாங்கம் விசாரணை தொடங்கியுள்ளதாக ப்ளூம்பர்க் தெரிவித்திருந்தது. இதுவே அதானி நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu