மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்த்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம்

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்று பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது கூட்டணி கட்சிகளையும் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய பட்ஜெட் பாரபட்சமாக போடப்பட்டுள்ளது என்பதை கண்டித்து இந்திய கூட்டணி எம்பிக்கள் இன்று பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நேற்று பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது கூட்டணி கட்சிகளையும் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய பட்ஜெட் பாரபட்சமாக போடப்பட்டுள்ளது என்பதை கண்டித்து இந்திய கூட்டணி எம்பிக்கள் இன்று பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu