பாராளுமன்ற தேர்தலில் 440 இடங்களில் பொது வேட்பாளர்கள் நிறுத்தம்

September 2, 2023

28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா எனும் கூட்டணியை உருவாக்கியது. இது பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான உருவான கூட்டணி ஆகும். பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர் கட்சிகளும் இணைந்து மூன்று ஆலோசனை கூட்டங்களை பாட்னா பெங்களூர் மற்றும் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது அதில் 440 இடங்களில் பாஜகவிற்கு எதிராக பொது வேட்பாளர்கள் நிறுத்தப்பட இருக்கிறார்கள்.அடுத்த மாத இறுதிக்குள் […]

28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா எனும் கூட்டணியை உருவாக்கியது. இது பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்கான உருவான கூட்டணி ஆகும்.

பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர் கட்சிகளும் இணைந்து மூன்று ஆலோசனை கூட்டங்களை பாட்னா பெங்களூர் மற்றும் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது அதில் 440 இடங்களில் பாஜகவிற்கு எதிராக பொது வேட்பாளர்கள் நிறுத்தப்பட இருக்கிறார்கள்.அடுத்த மாத இறுதிக்குள் அதிகபட்ச வேட்பாளர்கள் எண்ணிக்கை குறித்து முடிவு செய்யப்படுகிறது. மேலும் இக்கூட்டத்தில் கூட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்பதற்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu