தமிழகத்திற்கு வரி பகிர்வு நிதி ஒதுக்கீடு

தமிழகத்திற்கு ரூபாய் 5700 கோடி வரி பகிர்வு நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நாடும் முழுவதும் வசூல் ஆகும் வரியை மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும். அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான வரி பகிர்வு ரூபாய் 1 லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடியை மத்திய அரசு தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக உத்திரபிரதேச மாநிலத்திற்கு 25 ஆயிரத்து 69 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக பீகாருக்கு 14 ஆயிரத்து […]

தமிழகத்திற்கு ரூபாய் 5700 கோடி வரி பகிர்வு நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

நாடும் முழுவதும் வசூல் ஆகும் வரியை மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும். அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான வரி பகிர்வு ரூபாய் 1 லட்சத்து 39 ஆயிரத்து 750 கோடியை மத்திய அரசு தற்போது ஒதுக்கீடு செய்துள்ளது.
அதில் அதிகபட்சமாக உத்திரபிரதேச மாநிலத்திற்கு 25 ஆயிரத்து 69 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக பீகாருக்கு 14 ஆயிரத்து 56 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூபாய் 10 ஆயிரத்து 970 கோடியும், மேற்கு வங்காளத்திற்கு ரூபாய் 10 ஆயிரத்து 513 கோடியும், மகாராஷ்டிராவிற்கு 8 ஆயிரத்து 828 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல் தமிழகத்திற்கு 5700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவிற்கு 5665 கோடியும், அருணாச்சலப் பிரதேசத்திற்கு ரூபாய் 2455 கோடியும், அசாமுக்கு ரூபாய் 4371 கோடியும் நிதி பகிர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu