உ.பி.யில் காங்கிரசிற்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு

February 22, 2024

உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு காங்கிரசுக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி மூலம் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு வாரணாசி, ரேபரேலி, ஜான்சி, காசி உள்ளிட்ட 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு காங்கிரசுக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி மூலம் சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு வாரணாசி, ரேபரேலி, ஜான்சி, காசி உள்ளிட்ட 17 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 63 இடங்களில் சமாஜ்வாதி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu