தென்னாபிரிக்காவில் இணையவழி வர்த்தகத்தை தொடங்கிய அமேசான்

பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், தென் ஆப்பிரிக்கா நாட்டில் இணைய வழி விற்பனையை தொடங்கியுள்ளது. கொரோனா பரவலுக்குப் பிறகு தற்போது தான் ஆப்பிரிக்கா நாட்டில் இணையவழி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. பல்வேறு விற்பனையாளர்கள் இணைய வர்த்தகத்தில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இந்த சூழலில், அமேசானின் வருகை நிறுவனத்துக்கு மிகவும் சாதகமாக அமையும் என்று கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 3000 க்கும் மேலான நிலையங்களை ஏற்படுத்தி, ஒரே நாள் டெலிவரி சேவையை அமேசான் தொடங்கியுள்ளது. அத்துடன், அந்நாட்டு நாணய […]

பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், தென் ஆப்பிரிக்கா நாட்டில் இணைய வழி விற்பனையை தொடங்கியுள்ளது.

கொரோனா பரவலுக்குப் பிறகு தற்போது தான் ஆப்பிரிக்கா நாட்டில் இணையவழி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது. பல்வேறு விற்பனையாளர்கள் இணைய வர்த்தகத்தில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர். இந்த சூழலில், அமேசானின் வருகை நிறுவனத்துக்கு மிகவும் சாதகமாக அமையும் என்று கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 3000 க்கும் மேலான நிலையங்களை ஏற்படுத்தி, ஒரே நாள் டெலிவரி சேவையை அமேசான் தொடங்கியுள்ளது. அத்துடன், அந்நாட்டு நாணய மதிப்பின் படி 500 க்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவசமாக டெலிவரி செய்வது உள்ளிட்ட சலுகைகளையும் அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu