பாகிஸ்தான்: உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

March 28, 2023

பாகிஸ்தானில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. டாலர் மற்றும் பாகிஸ்தானிய ரூபாய் இடையிலான மதிப்பு வித்தியாசம் அதிகரித்ததால், பல மருந்து நிறுவனங்கள் தங்களது விநியோகத்தை நிறுத்தி உள்ளன. எனவே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகள், புற்றுநோய் மருந்துகள், கருத்தரிப்பு மருந்துகள், மயக்க மருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இத தவிர, உயிர்காக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. Heparin எனப்படும் மருந்து ரத்த திசுக்களை மெலிதாக்கும் தன்மை […]

பாகிஸ்தானில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. டாலர் மற்றும் பாகிஸ்தானிய ரூபாய் இடையிலான மதிப்பு வித்தியாசம் அதிகரித்ததால், பல மருந்து நிறுவனங்கள் தங்களது விநியோகத்தை நிறுத்தி உள்ளன. எனவே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகள், புற்றுநோய் மருந்துகள், கருத்தரிப்பு மருந்துகள், மயக்க மருந்துகள் உள்ளிட்டவைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இத தவிர, உயிர்காக்கும் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. Heparin எனப்படும் மருந்து ரத்த திசுக்களை மெலிதாக்கும் தன்மை கொண்டது. இது இதய நோய் சிகிச்சைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், இதன் தட்டுப்பாடு காரணமாக, நோயாளிகளின் உயிர் பறிபோகும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu