ஆசிரியர்களுடன் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை

September 23, 2024

31 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும், இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுடன் இணைந்த ஊதியம் வழங்கவும் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறது. கடந்த 10-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. மேலும் வரும் 30 மற்றும் 1-ந் தேதி கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் […]

31 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும், இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுடன் இணைந்த ஊதியம் வழங்கவும் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறது. கடந்த 10-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. மேலும் வரும் 30 மற்றும் 1-ந் தேதி கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குழு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முதல்வரிடம் கோரிக்கைகளை தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu