ஆடிட் பியூரோ ஆப் சர்குலேஷன்’ (ABC) என்ற அமைப்பின் புதிய தலைவராக ரியாத் மாத்யூ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆடிட் பியூரோ ஆப் சர்குலேஷன்’ (ABC) என்ற அமைப்பின் புதிய தலைவராக மலையாள மனோரமா குழுமத்தின் இயக்குனர் ரியாத் மாத்யூ, ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கான துணைத்தலைவராக ஐடிசி லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த கருணேஷ் பஜாஜ், செயலாளராக பென்னெட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தை சேர்ந்த மொகித் ஜெயின் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ABC அமைப்பு, இந்தியாவில் பத்திரிகைகளின் விற்பனை நிலவரங்களை கண்காணிக்கிறது.