மலேசிய பிரதமராக அன்வர் இப்ராகிம் அறிவிக்கப்பட்டுள்ளார்

November 24, 2022

மலேசிய எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மன்னர் மாளிகை வெளியிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு அவர் பிரதமராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிமை மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அறிவித்தார். மலேசியா நாடாளுமன்ற தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  

மலேசிய எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை மன்னர் மாளிகை வெளியிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு அவர் பிரதமராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிமை மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா அறிவித்தார். மலேசியா நாடாளுமன்ற தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu