ஐஓஎஸ் 17 இயங்குதளத்தை வெளியிட்டது ஆப்பிள்

September 19, 2023

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஐஓஎஸ் இயங்குதளத்தின் புதிய வெர்ஷன் - ஐஓஎஸ் 17 வெளியிடப்பட்டுள்ளது.கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில், ஐஓஎஸ் 17 இயங்கு தளம் விரைவில் வெளியாக உள்ளதாக ஆப்பிள் அறிவித்திருந்தது. அதன்படி, ஐஓஎஸ் 17 இயங்குதளம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது, ஐபோன் 15, 14, 13, 12, 11, XS, XS Max, XR, SE 2020, SE 2022 ஆகிய […]

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் ஐஓஎஸ் இயங்கு தளத்தில் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஐஓஎஸ் இயங்குதளத்தின் புதிய வெர்ஷன் - ஐஓஎஸ் 17 வெளியிடப்பட்டுள்ளது.கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில், ஐஓஎஸ் 17 இயங்கு தளம் விரைவில் வெளியாக உள்ளதாக ஆப்பிள் அறிவித்திருந்தது. அதன்படி, ஐஓஎஸ் 17 இயங்குதளம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது, ஐபோன் 15, 14, 13, 12, 11, XS, XS Max, XR, SE 2020, SE 2022 ஆகிய கைபேசி மாடல்களில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள், தங்கள் கைபேசியில், சாதாரணமான மென்பொருள் மேம்படுத்தலை செய்தால், புதிய ஐஓஎஸ் 17 இயங்குதளம் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu