ஏப்ரல் 8 அன்று 2024 ன் முதல் சூரிய கிரகணம்

நிகழாண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் 8ம் தேதி நிகழ்கிறது. வட அமெரிக்காவை சுற்றியுள்ள பகுதிகளில் சூரிய கிரகணம் முழுமையாக தென்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது டெக்சாஸ் முதல் மைன் வரை நீண்டு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக இது போன்ற கிரகணம் ஏற்பட உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அடுத்ததாக 2044 ஆம் ஆண்டு இதுபோன்ற கிரகணம் நிகழும் என தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள 48 மாகாணங்களிலும் பகுதி […]

நிகழாண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் 8ம் தேதி நிகழ்கிறது.

வட அமெரிக்காவை சுற்றியுள்ள பகுதிகளில் சூரிய கிரகணம் முழுமையாக தென்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது டெக்சாஸ் முதல் மைன் வரை நீண்டு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக இது போன்ற கிரகணம் ஏற்பட உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அடுத்ததாக 2044 ஆம் ஆண்டு இதுபோன்ற கிரகணம் நிகழும் என தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள 48 மாகாணங்களிலும் பகுதி கிரகணத்தை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த கிரகணம் தென்படாது. நாசா இந்த கிரகணத்தை தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்புகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu