சின்சினாட்டி ஓபனில் அரினா சபலென்கா அரைஇறுதியில் வெற்றி

சின்சினாட்டி ஓபனின் இறுதியில் இடம் பெற்ற முதல் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா அமெரிக்காவின் மாசன் நகரில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவாவை வீழ்த்திய 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) எதிராக, 3-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) விளையாடினார். சபலென்கா தனது அதிரடியான ஆட்டத்தால் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி சின்சினாட்டி ஓபனில் தனது […]

சின்சினாட்டி ஓபனின் இறுதியில் இடம் பெற்ற முதல் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா

அமெரிக்காவின் மாசன் நகரில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவாவை வீழ்த்திய 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) எதிராக, 3-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்கா (பெலாரஸ்) விளையாடினார். சபலென்கா தனது அதிரடியான ஆட்டத்தால் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஸ்வியாடெக்கை வீழ்த்தி சின்சினாட்டி ஓபனில் தனது முதல் இறுதிப்போட்டியில் முன்னேறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu