ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில பொறுப்பு

பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த கொலையில் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 15க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியின் […]

பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த கொலையில் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 15க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu