நோக்கியா நிறுவனத்தின் 6ஜி லேப் - அஸ்வினி வைஷ்ணவா திறந்து வைத்தார்

October 6, 2023

தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம் பெங்களூருவில் 6ஜி லேப் ஒன்றை தொடங்க உள்ளது. சர்வதேச அளவிலான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் இந்த மையத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மையத்தை, மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா, காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார். “ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் இந்தியாவை முன்னேற்றிச் செல்வதற்கான அடுத்தபடியாக நோக்கியாவின் 6ஜி லேப் இருக்கும்” என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார். “இந்தியாவின் ‘பாரத் 6ஜி […]

தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம் பெங்களூருவில் 6ஜி லேப் ஒன்றை தொடங்க உள்ளது. சர்வதேச அளவிலான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் இந்த மையத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மையத்தை, மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா, காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார்.
“ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் இந்தியாவை முன்னேற்றிச் செல்வதற்கான அடுத்தபடியாக நோக்கியாவின் 6ஜி லேப் இருக்கும்” என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவா தெரிவித்துள்ளார். “இந்தியாவின் ‘பாரத் 6ஜி விஷன்’ -ஐ நோக்கிய முக்கிய பயணமாக நோக்கியாவின் 6ஜி லேப் இருக்கும். இந்தியாவின் இந்த திட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என நோக்கியாவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி நிஷாந்த் பத்ரா தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu