அசாம் வெள்ள பாதிப்பு: பூங்காவில் 137 விலங்குகள் உயிரிழப்பு

அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள காசிரங்கா பூங்காவை சேர்ந்த 137 விலங்குகள் உயிரிழந்துள்ளன. அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள காசிரங்கா பூங்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் 108 மான்கள், ஆறு காண்டாமிருகம், ஒரு நீர் யானை உள்ளிட்ட 137 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. மேலும் காண்டாமிருகம், யானை, மான்கள் போன்ற 99 விலங்குகளை வெள்ளப்பெருக்கு பாதிப்பில் இருந்து மீட்டுள்ளனர். மேலும் அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் […]

அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அங்குள்ள காசிரங்கா பூங்காவை சேர்ந்த 137 விலங்குகள் உயிரிழந்துள்ளன.

அசாமில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள காசிரங்கா பூங்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் 108 மான்கள், ஆறு காண்டாமிருகம், ஒரு நீர் யானை உள்ளிட்ட 137 வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன. மேலும் காண்டாமிருகம், யானை, மான்கள் போன்ற 99 விலங்குகளை வெள்ளப்பெருக்கு பாதிப்பில் இருந்து மீட்டுள்ளனர். மேலும் அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகங்களில் பாதுகாப்பாக தங்கி வைக்கப்பட்டுள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu