விண்கல் பாதையை மாற்ற அணுசக்தியை பயன்படுத்தலாம் - விஞ்ஞானிகள் தகவல்

September 24, 2024

பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்களை திசை திருப்ப அணுசக்தியை பயன்படுத்தலாம் என்ற புதிய ஆய்வறிக்கை செப்டம்பர் 23 அன்று பதிப்பான நேச்சர் பிசிக்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. சாண்டியா தேசிய ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், சிறுகோளின் மேற்பரப்பிற்கு மேலே ஒரு அணுகுண்டை வெடிக்கச் செய்வதன் மூலம் அதிலிருந்து சக்தி வாய்ந்த எக்ஸ்ரே கதிர்கள் வெளியாகும். இந்த கதிர்கள் சிறுகோளின் மேற்பரப்பை ஆவியாகச் செய்து, அதன் பாதையை மாற்றும். இதன் மூலம் பூமியை நோக்கி வரும் […]

பூமியை நோக்கி வரும் ஆபத்தான சிறுகோள்களை திசை திருப்ப அணுசக்தியை பயன்படுத்தலாம் என்ற புதிய ஆய்வறிக்கை செப்டம்பர் 23 அன்று பதிப்பான நேச்சர் பிசிக்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.

சாண்டியா தேசிய ஆய்வகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், சிறுகோளின் மேற்பரப்பிற்கு மேலே ஒரு அணுகுண்டை வெடிக்கச் செய்வதன் மூலம் அதிலிருந்து சக்தி வாய்ந்த எக்ஸ்ரே கதிர்கள் வெளியாகும். இந்த கதிர்கள் சிறுகோளின் மேற்பரப்பை ஆவியாகச் செய்து, அதன் பாதையை மாற்றும். இதன் மூலம் பூமியை நோக்கி வரும் சிறுகோள்களை தாக்கி, பெரும் அழிவைத் தடுக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். சுமார் 1 மெகா டன் திறன் கொண்ட ஒரு அணுகுண்டு 2.5 மைல் அகலமுள்ள ஒரு சிறுகோளின் பாதையை மாற்ற போதுமானதாக இருக்கும் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu