பூமியின் அளவில் புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள் பூமியின் அளவில் உள்ளது. மேலும், வியாழன் கோள் அளவுடைய நட்சத்திரத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புறக்கோளுக்கு Speculoos 3b என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது அமைந்துள்ளது. ஒவ்வொரு 17 மணி நேரத்துக்கும் சிறிய நட்சத்திரம் ஒன்றை இந்த கோள் சுற்றி வருகிறது. இந்தக் கோள் சுற்றி வரும் நட்சத்திரமானது சூரியனை விட 2 மடங்கு குளுமையாகவும், […]

சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள் பூமியின் அளவில் உள்ளது. மேலும், வியாழன் கோள் அளவுடைய நட்சத்திரத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புறக்கோளுக்கு Speculoos 3b என்று பெயரிடப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது அமைந்துள்ளது. ஒவ்வொரு 17 மணி நேரத்துக்கும் சிறிய நட்சத்திரம் ஒன்றை இந்த கோள் சுற்றி வருகிறது. இந்தக் கோள் சுற்றி வரும் நட்சத்திரமானது சூரியனை விட 2 மடங்கு குளுமையாகவும், 10 மடங்கு சிறியதாகவும், 100 மடங்கு ஒளி மங்கியும் காணப்படுகிறது. அத்துடன், இந்த கோளின் ஒரு பகுதி நிரந்தர பகலாகவும், மற்றொரு பகுதி நிரந்தர இருளாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நேச்சர் அஸ்ட்ரானமி இதழில் இது தொடர்பான விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu