பாகிஸ்தானில் 4 தேவாலயங்கள் மீது தாக்குதல் - 100 பேர் கைது

August 17, 2023

பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்களை சேதப்படுத்தியது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பைசாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் பல கிறிஸ்தவ தேவாலயங்கள் இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒருவர் குரான் மதத்தை தவறாக பேசியதாக கூறி ஆர்பாட்டத்தில் பலர் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது மர்ம கும்பல் ஒன்று தேவாலயங்களை தாக்கி சேதப்படுத்தியது. இந்த கிறிஸ்தவ தேவாலயங்களை சேதப்படுத்தியது தொடர்பாக […]

பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்களை சேதப்படுத்தியது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் பைசாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் பல கிறிஸ்தவ தேவாலயங்கள் இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒருவர் குரான் மதத்தை தவறாக பேசியதாக கூறி ஆர்பாட்டத்தில் பலர் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த தேவாலயங்கள் மீது தீ வைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது மர்ம கும்பல் ஒன்று தேவாலயங்களை தாக்கி சேதப்படுத்தியது.

இந்த கிறிஸ்தவ தேவாலயங்களை சேதப்படுத்தியது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என பஞ்சாப் மாகாண உள்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த பிரச்சனை மேற்கொண்டு விபரீதம் ஆகாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கூறியுள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu