ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் - 2வது சுற்றுக்கு முன்னேறிய போபண்ணா ஜோடி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்கா ஓபன் என நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வகையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போரினில் நடைபெறுகிறது. இப்போட்டி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல நாட்டின் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் […]

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்கா ஓபன் என நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வகையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போரினில் நடைபெறுகிறது. இப்போட்டி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல நாட்டின் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- ஆஸ்திரேலியாவின் டக்வேர்த்,பால்மெண்ஸ் ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி 7-6(7-5),4-6,7-6,(10-2) என்ற நேர் செட்டுகளில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu