ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி - சபலென்கா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

மெல்போர்ன் நகரில் நடந்த வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சபலென்கா 4வது சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் பெலாரசின் சபலென்கா உக்ரைனின் சுரெண்கா ஆகியோர் மோதினர். இதில் சபலென்கா 6-0,6-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று நான்காவது தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அனிசிமோவா […]

மெல்போர்ன் நகரில் நடந்த வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் சபலென்கா 4வது சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் பெலாரசின் சபலென்கா உக்ரைனின் சுரெண்கா ஆகியோர் மோதினர். இதில் சபலென்கா 6-0,6-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று நான்காவது தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் அனிசிமோவா வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் சின்னர் நான்காவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu