மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் பங்குகளை வாங்கிய ஆக்ஸிஸ் வங்கி

June 20, 2024

மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொது பங்குகளை ஆக்சிஸ் வங்கி வாங்கி உள்ளது. சுமார் 3.36 பில்லியன் ரூபாய்க்கு பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் பங்குகளை வாங்குவதற்கு ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆக்சிஸ் வங்கிக்கு இருக்கும் பங்கு பங்களிப்பு 19.02% ல் இருந்து 19.99% ஆக உயர்ந்துள்ளது. மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் பங்குகளை ஆக்சிஸ் வங்கி வாங்கிய […]

மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொது பங்குகளை ஆக்சிஸ் வங்கி வாங்கி உள்ளது. சுமார் 3.36 பில்லியன் ரூபாய்க்கு பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் பங்குகளை வாங்குவதற்கு ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆக்சிஸ் வங்கிக்கு இருக்கும் பங்கு பங்களிப்பு 19.02% ல் இருந்து 19.99% ஆக உயர்ந்துள்ளது.

மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் பங்குகளை ஆக்சிஸ் வங்கி வாங்கிய செய்தி வெளியானதை தொடர்ந்து, ஆக்சிஸ் வங்கி பங்குகள் 2.2% அளவுக்கு உயர்ந்து வர்த்தகமாகின. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதத்தில், மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் பங்குகளை ஆக்சிஸ் வங்கி கையகப்படுத்தியது. அப்போது, 12.99% ல் இருந்து 19.02% ஆக பங்கு பங்களிப்பு உயர்ந்தது. தற்போது, 19.99% ஆக மேலும் உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu