தொடர் உயர்வில் பஜாஜ் ஆட்டோ பங்குகள் - 10000 ரூபாயைத் தாண்டிய பங்கு மதிப்பு

June 18, 2024

தொடர்ந்து 12 வர்த்தக நாட்களாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஏறுமுகமாக உள்ளது. இந்த நிலையில், இன்று, முதல் முறையாக 10000 ரூபாய் பங்கு மதிப்பு இலக்கை பஜாஜ் ஆட்டோ தாண்டியுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், பஜாஜ் ஆட்டோ பங்கு மதிப்பு 0.77% உயர்ந்தது. அப்போது நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10038 ரூபாய் ஆக வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 115% உயர்வை […]

தொடர்ந்து 12 வர்த்தக நாட்களாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஏறுமுகமாக உள்ளது. இந்த நிலையில், இன்று, முதல் முறையாக 10000 ரூபாய் பங்கு மதிப்பு இலக்கை பஜாஜ் ஆட்டோ தாண்டியுள்ளது.

இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், பஜாஜ் ஆட்டோ பங்கு மதிப்பு 0.77% உயர்ந்தது. அப்போது நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10038 ரூபாய் ஆக வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 115% உயர்வை பதிவு செய்துள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டில் மட்டும் 47% உயர்வு பதிவாகியுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 278202 கோடியாக உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu