இந்திய எல்லைக்குள் ஊடுருவிய வங்கதேசத்தவர்கள் கைது

August 12, 2024

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 11 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 11 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின் காரணமாக, எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதால், சிலர் சட்டவிரோதமாக நுழைய முயல்கிறார்கள். அதேபோல், மும்பை நவிமும்பையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 பெண்கள் உள்பட 5 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து, விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 11 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 11 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மாணவர்கள் நடத்தும் போராட்டத்தின் காரணமாக, எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதால், சிலர் சட்டவிரோதமாக நுழைய முயல்கிறார்கள். அதேபோல், மும்பை நவிமும்பையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 பெண்கள் உள்பட 5 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து, விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu