பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் ராஜினாமா

June 11, 2024

பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெல்ஜியம் நாட்டின் பிரதமர் அலெக்சாண்டர் டி குரு. இவருக்கு வயது 48. இவர் தேசிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோல்வி அடைந்ததையடுத்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக இவர் தலைநகர் பிரசல்சில் பேசிய போது, இந்த தேர்தல் முடிவு நான் எதிர்பாராதது. இதற்கு நானே பொறுப்பேற்கிறேன். தேர்தல் பிரச்சாரத்தில் நான் முக்கிய தலைவராக செயல்பட்டேன். நான் […]

பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர் டி குரு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பெல்ஜியம் நாட்டின் பிரதமர் அலெக்சாண்டர் டி குரு. இவருக்கு வயது 48. இவர் தேசிய மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோல்வி அடைந்ததையடுத்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக இவர் தலைநகர் பிரசல்சில் பேசிய போது, இந்த தேர்தல் முடிவு நான் எதிர்பாராதது. இதற்கு நானே பொறுப்பேற்கிறேன். தேர்தல் பிரச்சாரத்தில் நான் முக்கிய தலைவராக செயல்பட்டேன். நான் இன்று என் பதவியை ராஜினாமா செய்கிறேன். இனி நடப்பு விவகாரங்களில் கவனம் செலுத்துவேன் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu