பார்தி ஹெக்ஸாகாம் ஐபிஓ விவரங்கள்

April 4, 2024

கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி பார்தி ஹெக்ஸாகாம் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. ஏப்ரல் 5 வரை ஐ பி ஓ வெளியீடு இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஐபிஓ வெளியீட்டின் இரண்டாம் நாளான இன்றைய நிலவரப்படி, 0.85 மடங்கு சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சில்லறை பிரிவில் 0.99 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் பெறப்பட்டுள்ளது. அதுவே, நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 1.11 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் பதிவாகியுள்ளது. மேலும், சான்றளிக்கப்பட்ட நிறுவனங்களின் சப்ஸ்கிரிப்ஷன் 0.7 மடங்காக பதிவாகியுள்ளது. ஆங்கர் முதலீட்டாளர்களிடம் […]

கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி பார்தி ஹெக்ஸாகாம் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ வெளியானது. ஏப்ரல் 5 வரை ஐ பி ஓ வெளியீடு இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

ஐபிஓ வெளியீட்டின் இரண்டாம் நாளான இன்றைய நிலவரப்படி, 0.85 மடங்கு சப்ஸ்கிரைப் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சில்லறை பிரிவில் 0.99 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் பெறப்பட்டுள்ளது. அதுவே, நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 1.11 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் பதிவாகியுள்ளது. மேலும், சான்றளிக்கப்பட்ட நிறுவனங்களின் சப்ஸ்கிரிப்ஷன் 0.7 மடங்காக பதிவாகியுள்ளது. ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து இந்த ஐபிஓ வில் 1923.75 கோடி திரட்ட பார்தி ஹெக்ஸாகாம் லிமிடெட் திட்டமிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu