லூசியானாவில் டிரம்ப், பிடென் வெற்றி

March 26, 2024

அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் அமெரிக்க அதிபரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான ஜோ பிடென் மற்றும் முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரும் அக்கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்றனர். அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் அமெரிக்க அதிபரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான ஜோ பிடென் மற்றும் முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரும் அக்கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்றனர். […]

அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் அமெரிக்க அதிபரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான ஜோ பிடென் மற்றும் முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரும் அக்கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்றனர்.

அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் அமெரிக்க அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் அமெரிக்க அதிபரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான ஜோ பிடென் மற்றும் முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரும் அக்கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்றனர். இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இந்த இருவரும் மீண்டும் மோதுவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், இவர்கள் லூசியானா மாகாணத்தில் கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் மெசௌரி மாகாணத்தில் நடத்தப்பட்ட வேட்பாளர் தேர்தலிலும் பிடென் போட்டிட்டுள்ளார். அதன் முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளிவரும். அரபு அமெரிக்க வம்சாவளியினர் அதிபர் பிடெனுக்கு எதிராக அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ட்ரம்ப் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தாக்குதலை முன்வைத்து அவர் மீண்டும் அதிபராவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu