கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைக்கு தடை

கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பைக் டாக்சி சேவைக்கு மாநில அரசு தடை உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் ஓலா, உபர், ராபிட்டோ என்ற பெயரில் பைக் டேக்ஸிகள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கு வாடகை கார், ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இரவு நேரங்களில் செல்லும் பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பதாக சில சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் பைக் டேக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கர்நாடக அரசு போக்குவரத்து […]

கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பைக் டாக்சி சேவைக்கு மாநில அரசு தடை உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் ஓலா, உபர், ராபிட்டோ என்ற பெயரில் பைக் டேக்ஸிகள் இயக்கப்பட்டு வந்தன. இதற்கு வாடகை கார், ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இரவு நேரங்களில் செல்லும் பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பதாக சில சம்பவங்கள் நடைபெற்றது. இதனால் பைக் டேக்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் கர்நாடக அரசு போக்குவரத்து துறை கர்நாடகாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கருதி பைக் டாக்ஸிக்கு தடை உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu