பிரஜ்வால் ரோவண்ணாவிற்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்

பிரஜ்வால் ரோவண்ணாவிற்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வழங்கியிருப்பதாக சிபிஐ கர்நாடகா சிறப்பு புலனாய்வு அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கி உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரோவண்ணா நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். பின்னர் தேர்தல் முடிந்ததும் ஜெர்மன் சென்றுவிட்ட அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப பட்டது. மேலும் […]

பிரஜ்வால் ரோவண்ணாவிற்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வழங்கியிருப்பதாக சிபிஐ கர்நாடகா சிறப்பு புலனாய்வு அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கி உள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரோவண்ணா நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். பின்னர் தேர்தல் முடிந்ததும் ஜெர்மன் சென்றுவிட்ட அவரை கைது செய்ய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப பட்டது. மேலும் இவருக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும் என கர்நாடகா மாநில அரசு மத்திய அரசுக்கு இமெயில் வாயிலாக கடிதம் எழுதி இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது பிரஜ்வால் ரோவண்ணாவிற்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் வழங்கியிருப்பதாக சிபிஐ கர்நாடகா சிறப்பு புலனாய்வு அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu