காஞ்சிபுரம் தொகுதியின் பாமக வேட்பாளர் அறிவிப்பு

March 23, 2024

பாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க தலைமையிலான அணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான அணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் பாமக சார்பில் போட்டியிடும் ஒன்பது வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் வேட்பாளர் […]

பாராளுமன்ற தேர்தலில் பா. ஜ.க தலைமையிலான அணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையிலான அணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுகா உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் பாமக சார்பில் போட்டியிடும் ஒன்பது வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. காஞ்சிபுரம் வேட்பாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டு அன்புமணி ராமதாஸ் மனைவியான சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் தொகுதிக்கு பாமக சார்பில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu