போயிங் ஸ்டார்லைனர் ஜூன் 26 ல் பூமிக்கு திரும்புகிறது - நாசா அறிவிப்பு

கடந்த ஜூன் 5-ம் தேதி போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட்டின் முதல் விண்வெளி பயணம் தொடங்கியது. இதில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் ஆகிய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணப்பட்டனர். தற்போது, வரும் ஜூன் 26 ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் ஏவுகலம் மீண்டும் பூமிக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக மனிதர்களை சுமந்து செல்வதற்கு ஸ்டார்லைனர் ஏவுகலம் பல்வேறு தடைகளை சந்தித்தது. கிட்டத்தட்ட 5 முறை திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. தற்போது, […]

கடந்த ஜூன் 5-ம் தேதி போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட்டின் முதல் விண்வெளி பயணம் தொடங்கியது. இதில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் ஆகிய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணப்பட்டனர். தற்போது, வரும் ஜூன் 26 ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் ஏவுகலம் மீண்டும் பூமிக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக மனிதர்களை சுமந்து செல்வதற்கு ஸ்டார்லைனர் ஏவுகலம் பல்வேறு தடைகளை சந்தித்தது. கிட்டத்தட்ட 5 முறை திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியில், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. தற்போது, பூமிக்கு திரும்புவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முழுமையான ஆய்வுக்குப் பிறகு அதன் பயணத்தை உறுதி செய்வதற்காகவே இந்த கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu