நைஜீரியாவில் போக்கோ ஹராம் தாக்குதலில் 100 பேர் பலி

September 5, 2024

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல், மேற்கு ஆப்பிரிக்காவில் தீவிர மதவாதச் சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தி போகோ ஹராம் அமைப்பு இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தாக்குதல் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கட்டிடங்களையும் தீ வைத்து எரித்ததாக தெரிவித்துள்ளனர். […]

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல், மேற்கு ஆப்பிரிக்காவில் தீவிர மதவாதச் சட்டங்களை அமல்படுத்த வலியுறுத்தி போகோ ஹராம் அமைப்பு இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கட்டிடங்களையும் தீ வைத்து எரித்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். போக்கோ ஹராம் அச்சுறுத்தல் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாகத் தவித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu