இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே குண்டு வெடிப்பு

March 30, 2023

இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள காஷ்மீரின் கதுவா பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. கதுவா அருகே இருக்கும் குக்கிராமத்தில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு மிகப்பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியது. இதனால் உள்ளூர் மக்கள் கடும் அச்சம் அடைந்தனர். டிரோன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட குண்டு எல்லைக்கு அருகே தவறாக வீசப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு கிடைத்த மாதிரிகளை சேகரித்து […]

இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள காஷ்மீரின் கதுவா பகுதியில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. கதுவா அருகே இருக்கும் குக்கிராமத்தில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு மிகப்பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியது. இதனால் உள்ளூர் மக்கள் கடும் அச்சம் அடைந்தனர். டிரோன் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட குண்டு எல்லைக்கு அருகே தவறாக வீசப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு கிடைத்த மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu