மதுரையில் செப்டம்பர் மாதம் புத்தக கண்காட்சி தொடக்கம்

August 29, 2024

செப்டம்பரில் மதுரை தமுக்கம் மையத்தில் 10 நாள் புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படும் புத்தக கண்காட்சி, இம்முறை செப்டம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி இயங்கும். மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்த போக்கில், குறித்த நாள்களில் பிரபல எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்களின் சிந்தனை அரங்கம் […]

செப்டம்பரில் மதுரை தமுக்கம் மையத்தில் 10 நாள் புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படும் புத்தக கண்காட்சி, இம்முறை செப்டம்பர் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி இயங்கும். மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவித்த போக்கில், குறித்த நாள்களில் பிரபல எழுத்தாளர்கள் மற்றும் பேச்சாளர்களின் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu