மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டி போபண்ணா ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய முன்னணி வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் உடன் இணைந்து விளையாடி வருகிறார்கள். இதில் கால் இறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக், நெதர்லாந்தின் செம் வீர்பீக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என தோல்வி அடைந்தது. பின்னர் 2 ஆவது சேட்டில் […]

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய முன்னணி வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் உடன் இணைந்து விளையாடி வருகிறார்கள். இதில் கால் இறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக், நெதர்லாந்தின் செம் வீர்பீக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என தோல்வி அடைந்தது. பின்னர் 2 ஆவது சேட்டில் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 7(7)-6(4) என இரண்டாவது சுற்றை கைப்பற்றினர். அதனை தொடர்ந்த 3வது சுற்றில் 10-7 என்ற செட் கணக்கில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu