பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோவில் பயணிக்க ஒரே டிக்கெட்

பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் ஆகிய அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் ஆகிய அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்காக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரி உள்ளது. இந்த செயலியில் க்யூ ஆர் கோடின் மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் […]

பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் ஆகிய அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் ஆகிய அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்காக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரி உள்ளது. இந்த செயலியில் க்யூ ஆர் கோடின் மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வசதி விரைவில் நடைமுறைபடுத்த பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu