ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் மேற்கு வங்காளத்தில் பிரச்சாரம்

March 28, 2024

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏ. ஐ தொழில்நுட்பத்தை கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தி வருகிறது. கணினி தொழில்நுட்பத்தில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் செயற்கை நுண்ணறிவு தற்போது பெரும் பங்காற்றி வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு அடுத்தடுத்த பரிமாணங்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் வகையில் இதனை அரசியலிலும் புகுத்தி வருகின்றனர். தற்போது மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏ. ஐ தொழில்நுட்பத்தை கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தி உள்ளது. அதில் தனது முகநூல் பக்கம் மற்றும் யூடுயூப் சேனலில் பிரச்சாரத்திற்காக […]

மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏ. ஐ தொழில்நுட்பத்தை கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தி வருகிறது.

கணினி தொழில்நுட்பத்தில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் செயற்கை நுண்ணறிவு தற்போது பெரும் பங்காற்றி வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு அடுத்தடுத்த பரிமாணங்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் வகையில் இதனை அரசியலிலும் புகுத்தி வருகின்றனர். தற்போது மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏ. ஐ தொழில்நுட்பத்தை கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தி உள்ளது. அதில் தனது முகநூல் பக்கம் மற்றும் யூடுயூப் சேனலில் பிரச்சாரத்திற்காக தொகுப்பாளர் சமதாவை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி உள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu