நாமக்கல்லில் ராஜ்நாத் சிங் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம்

பாராளுமன்ற தேர்தலுக்காக மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று நாமக்கல்லில் ரோடு ஷோவில் பங்கேற்றுள்ளார். பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று காலை 9 மணி அளவில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருக்கு ரோடு ஷோ மூலம் ஆதரவு திரட்டி உள்ளார். இதற்காக இவர் டெல்லியில் இருந்து இராணுவ ஹெலிகாப்டர் மூலம் […]

பாராளுமன்ற தேர்தலுக்காக மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று நாமக்கல்லில் ரோடு ஷோவில் பங்கேற்றுள்ளார்.

பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று காலை 9 மணி அளவில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருக்கு ரோடு ஷோ மூலம் ஆதரவு திரட்டி உள்ளார். இதற்காக இவர் டெல்லியில் இருந்து இராணுவ ஹெலிகாப்டர் மூலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்து பின்னர் விமான நிலையத்திலிருந்து நேராக பரமத்தியில் உள்ள பிஜேபி அலுவலக கல்லூரிக்கு சென்றார். அங்கிருந்து நாமக்கல்லில் உள்ள ரோடு சோவில் பங்கேற்றார். பிரச்சாரம் நிறைவடைந்ததும் அவர் அங்கிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu