பாராளுமன்ற 4 ஆம் கட்ட தேர்தல் இன்றுடன் பிரச்சாரம் நிறைவு

பாராளுமன்ற நான்காவது கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவுபெற்றது. நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும், 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும், 5ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் நான்காம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி வருகிற 13ம் தேதி 4 ஆம் கட்ட தேர்தல் 10 மாநிலங்களில் உள்ள […]

பாராளுமன்ற நான்காவது கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவுபெற்றது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும், 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும், 5ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் நான்காம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி வருகிற 13ம் தேதி 4 ஆம் கட்ட தேர்தல் 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில் தெலுங்கானாவில் 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu