கரியமில வாயுவை உறிஞ்சி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை

காற்றில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை ஐஸ்லாந்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் காணப்படும் எரிமலை நிறைந்த சூழல் இதற்கான தக்க இடமாக அமைந்துள்ளது. திடப்படுத்தப்பட்ட எரிமலை குழம்புகளுக்கு மேல் ராட்சச குளிரூட்டிகளை போல இந்த ஆலை கட்டப்பட்டுள்ளது. உண்மையில், அடுக்கடுக்கான மின்விசிறிகளைக் கொண்ட இந்த ஆலை, காற்றில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சி நிலத்துக்கடியில் அனுப்புகிறது. இதனால், காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு குறைகிறது. சர்வதேச அளவில் காலநிலை […]

காற்றில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சி பாறையாக மாற்றும் உலகின் முதல் ஆலை ஐஸ்லாந்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தில் காணப்படும் எரிமலை நிறைந்த சூழல் இதற்கான தக்க இடமாக அமைந்துள்ளது.

திடப்படுத்தப்பட்ட எரிமலை குழம்புகளுக்கு மேல் ராட்சச குளிரூட்டிகளை போல இந்த ஆலை கட்டப்பட்டுள்ளது. உண்மையில், அடுக்கடுக்கான மின்விசிறிகளைக் கொண்ட இந்த ஆலை, காற்றில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சி நிலத்துக்கடியில் அனுப்புகிறது. இதனால், காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அளவு குறைகிறது. சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள சூழலில், இந்த ஆலை மிகப்பெரிய தேவையாக அமைந்துள்ளது. அதே சமயத்தில், இது முழு முற்றான தீர்வாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu