ஹசீனாவை ஒப்படைப்பது தொடர்பாக விரைவில் முடிவு - வங்காளதேசம்

August 17, 2024

ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று வங்காளதேச இடைக்கால அரசின் வெளியுறவு மந்திரி முகமது தவ்ஹீத் உசைன் கூறியுள்ளார். ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேசத்தில் எதிர்கட்சிகள் போராட்டம் செய்து வருகின்றனர். ஹசீனாவை கைது செய்யக்கோரி எதிர்க்கட்சியான வங்காளதேச தேசிய கட்சி, தலைநகர் டாக்காவில் போராட்டத்தில் இறங்கினர். ஷேக் ஹசீனாவை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்களை ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. […]

ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று வங்காளதேச இடைக்கால அரசின் வெளியுறவு மந்திரி முகமது தவ்ஹீத் உசைன் கூறியுள்ளார்.

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வங்கதேசத்தில் எதிர்கட்சிகள் போராட்டம் செய்து வருகின்றனர். ஹசீனாவை கைது செய்யக்கோரி எதிர்க்கட்சியான வங்காளதேச தேசிய கட்சி, தலைநகர் டாக்காவில் போராட்டத்தில் இறங்கினர். ஷேக் ஹசீனாவை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்களை ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. ஹசீனாவை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று வங்காளதேச இடைக்கால அரசின் வெளியுறவு மந்திரி முகமது தவ்ஹீத் உசைன் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu