Jul 12, 2024
வெளிநாட்டு குடியுரிமை பெற்றதால், இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் அளித்த மனு மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது முன்னாள் அக்னிவீரர்களுக்கு சி.ஐ.எஸ்.எப். கான்ஸ்டபிள் பணி காலியிடங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 20 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 5 […]

Jul 11, 2024
கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பாதிப்படைந்தான் கர்நாடகாவில் 11 அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர் பிரதமர் மோடி ரஷியா மற்றும் ஆஸ்திரியா பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் ஊட்டி குதிரை பந்தய மைதானத்துக்கு சீல் வைத்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது உத்தரகாண்டில் நிலச்சரிவு காரணமாக பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu