சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

சிபிஎஸ்சி பாடப்பிரிவில் நாடு முழுவதும் தேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. www.cbse.gov.in இணையதள பக்கத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மதிப்பெண் சான்றிதழை டிஜி லாக்கர் மூலம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற்ற சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வில் 87.98% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் […]

சிபிஎஸ்சி பாடப்பிரிவில் நாடு முழுவதும் தேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

www.cbse.gov.in இணையதள பக்கத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மதிப்பெண் சான்றிதழை டிஜி லாக்கர் மூலம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெற்ற சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வில் 87.98% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91% தேர்ச்சி விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 98.47% சிபிஎஸ்இ மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu