தமிழகத்தில் கூடுதலாக 20 சுங்கச்சாவடிகள் அமைக்க மத்திய அரசு திட்டம்

March 25, 2024

மத்திய அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் கூடுதலாக 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு கூடுதலாக தமிழகத்தில் சுங்க சாவடிகள் அமைப்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் பெங்களூர் - சென்னை விரைவு சாலையில் ஸ்ரீபெரும்புதூர், மொளசூர், கோவிந்தவாடி, பாணாவரம்,மேல்பாடி , வசந்தபூர் இடங்களிலும் சுங்கச்சாவடி அமைக்கப்படும். விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை கொங்கரம்பாளையம், கொத்தட்டை, ஆக்கூர், பண்டாரவாடை, விக்கிரவாண்டி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 […]

மத்திய அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் கூடுதலாக 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு கூடுதலாக தமிழகத்தில் சுங்க சாவடிகள் அமைப்பது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் பெங்களூர் - சென்னை விரைவு சாலையில் ஸ்ரீபெரும்புதூர்,
மொளசூர், கோவிந்தவாடி, பாணாவரம்,மேல்பாடி , வசந்தபூர் இடங்களிலும் சுங்கச்சாவடி அமைக்கப்படும். விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை கொங்கரம்பாளையம், கொத்தட்டை, ஆக்கூர், பண்டாரவாடை, விக்கிரவாண்டி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்க சாவடிகள், ஓசூர் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3 சுங்கசாவடிகள், சித்தூர்- தச்சூர் விரைவு சாலையில் 3 சுங்கச்சாவடிகள், மகாபலிபுரம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலியில் 2 சுங்க சாவடிகள் என மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்த என ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu