ஜூன் 9ஆம் தேதி ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கிறார் சந்திரபாபு நாயுடு

ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்க உள்ளார். வரும் ஜூன் 9ம் தேதி அவர் அரியணை ஏறுவார் என தகவல் வெளிவந்துள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 175 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 158 தொகுதிகளில் தெலுங்கு தேசம் உடனான கூட்டணி கட்சிகள் அறுதி பெரும்பான்மை உடன் உள்ளன. மேலும், மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. அதன்படி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு […]

ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்க உள்ளார். வரும் ஜூன் 9ம் தேதி அவர் அரியணை ஏறுவார் என தகவல் வெளிவந்துள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 175 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 158 தொகுதிகளில் தெலுங்கு தேசம் உடனான கூட்டணி கட்சிகள் அறுதி பெரும்பான்மை உடன் உள்ளன. மேலும், மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. அதன்படி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். நான்காவது முறையாக அவர் முதல்வர் பதவியை வகிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு தேசம் கட்சி, பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாண் ஆகியோருடன் அமைத்த கூட்டணி, மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பெற்று தந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu