விக்ரம் லேண்டர் தொலைவு வெற்றிகரமாக குறைப்பு - இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து நேற்று பிரிந்து வந்த விக்ரம் லேண்டர் தொலைவு இன்று வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை தொலைவு இன்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிலவிலிருந்து குறைந்த பட்சம் 113 கிலோமீட்டர், அதிகபட்சம் 157 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் வலம் வந்து கொண்டிருக்கிறது. மேலும், விக்ரம் லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட காணொளி ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அத்துடன், சுற்றுவட்ட பாதை தொலைவை குறைக்கும் அடுத்த நடவடிக்கை ஆகஸ்ட் 20ஆம் […]

சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து நேற்று பிரிந்து வந்த விக்ரம் லேண்டர் தொலைவு இன்று வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

விக்ரம் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை தொலைவு இன்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிலவிலிருந்து குறைந்த பட்சம் 113 கிலோமீட்டர், அதிகபட்சம் 157 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் வலம் வந்து கொண்டிருக்கிறது. மேலும், விக்ரம் லேண்டர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட காணொளி ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அத்துடன், சுற்றுவட்ட பாதை தொலைவை குறைக்கும் அடுத்த நடவடிக்கை ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu