ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சீசிங் ராஜா சுட்டுக்கொலை

September 23, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 29-வது குற்றவாளியாகக் கருதப்பட்ட, முக்கிய சந்தேகநபர் சீசிங் ராஜா, போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முன்னர், 28 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர். மேலும் போலீசாரின் தீவிர விசாரணைகளின் போது, அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் வந்துள்ளன.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 29-வது குற்றவாளியாகக் கருதப்பட்ட, முக்கிய சந்தேகநபர் சீசிங் ராஜா, போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு முன்னர், 28 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர். மேலும் போலீசாரின் தீவிர விசாரணைகளின் போது, அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் வந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu