250 வார்டாக உயர்கிறது சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் 50 ஊராட்சிகள் சேர்த்து இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை சேர்த்து 250 வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சென்னை தற்போது 200 வார்டுகள் 15 மண்டலங்களாக செயல்பட்டு வரும் நிலையில் சென்னை மாநகராட்சி எல்லையை மீண்டும் விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஐஏஎஸ் அதிகாரி […]

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் 50 ஊராட்சிகள் சேர்த்து இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை சேர்த்து 250 வார்டுகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சென்னை தற்போது 200 வார்டுகள் 15 மண்டலங்களாக செயல்பட்டு வரும் நிலையில் சென்னை மாநகராட்சி எல்லையை மீண்டும் விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சி 250 வார்டுகளாக உயருகிறது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu