சென்னை விநாயகர் சிலைகள் கரைப்பு

சென்னையில் விநாயகர் சிலைகள் மிகுந்த பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. சென்னையில் 7-ந்தேதி 1,500 விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. 11-ந்தேதிக்கு ஒரு பகுதியாக சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. மேலும் நேற்று 1,300 சிலைகளுடன் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இது சிறந்த பாதுகாப்புடன் செய்யப்பட்டு, முக்கிய இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன. பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மற்றும் திருவொற்றியூர் ஆகிய இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன. மேலும் 5 அடிக்கு மேலான சிலைகள் கிரேன் உதவியுடன் […]

சென்னையில் விநாயகர் சிலைகள் மிகுந்த பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன.

சென்னையில் 7-ந்தேதி 1,500 விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. 11-ந்தேதிக்கு ஒரு பகுதியாக சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. மேலும் நேற்று 1,300 சிலைகளுடன் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இது சிறந்த பாதுகாப்புடன் செய்யப்பட்டு, முக்கிய இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன. பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மற்றும் திருவொற்றியூர் ஆகிய இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன. மேலும் 5 அடிக்கு மேலான சிலைகள் கிரேன் உதவியுடன் கரைக்கபட்டன. மேலும் 2,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu